சுற்றாடல் கழகம்

முன்னுரை

சுதேச தொழில்நுட்பம் என்பது பண்டைய கால மக்களால் சூழலில் இயற்கையாக கிடைக்கும் வளங்களை பயன்படுத்தி, தொன்று தொட்டு தமது தேவைகளை மற்றும் வேலைகளை நிறைவேற்றிக் கொள்ளும் முறையாகும்.

உள்நாட்டு விவசாயம்

அறிமுகம்

ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள இலங்கை ஒரு விவசாய நாடாகும். இங்கு பல்வேறுபட்ட தொழில்கள் காணப்பட்டாலும் மிகவும் இன்றியமையாத துறையாக விவசாயம் காணப்படுகின்றது.

நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக இயந்திரமயமாக்கம் ஆகியுள்ளது. ஆனால் இது சூழல் மாசடைவுக்கு காரணமாகியுள்ளது.

lll

name local